எளிய தமிழில் தொழில்நுட்பம் - அறிமுகம்

வணக்கம்,

இணையத்தில் எத்தனையோ வலைப்பூக்கள் தமிழில் தொழில்நுட்ப தகவல்களை பகிர்ந்து வருவதை அறிவோம். ஆனால் கணிப்பொறி குறித்த தகவல்களை மட்டும் தொகுத்த வலைப்பூக்கள் மிகவும் குறைவு. எனவே இந்த வலைப்பூ ஒரு சிறு முயற்சி.